Category | Lectures and Advices |
Lesson | The Meaning of Fasting and the Wisdom Behind it |
Details | ▪️நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?▪️
ஒவ்வொரு அம்சத்தையும் அதற்குப் பொறுத்தமான இடத்தில் வைப்பது அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம் ஆகும். 📌அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம். 📌தக்வாவை அடைந்து கொள்ளல். 📌அல்லாஹ்வின் நிஃமா-அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தல். 📌தேவையுடையவர்களை அறிந்து உபகாரம் செய்தல். 📌ஷெய்த்தானின் தீங்குகளை கட்டுப்படுத்தல். 📌இச்சைகளை கட்டுப்படுத்தல். 📌நாவை பேணிக் கட்டுப்படுத்தல். 📌 பொறுமையை கடைபிடித்தல். |
Play
Stop