Category | Miscellaneous |
Lesson | அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: மஸ்ஜிது (பள்ளிவாசல்)களைஎவ்வாறு பரிபாலனம் செய்யவேண்டும்? |
Question |
▪️பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.▪️
முஷ்ரிகீன்கள் பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை. 📌பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்கள். 📌மஸ்ஜிதுகள் உயர்த்தப்பட வேண்டும். 📌பூமியில் அல்லாஹ் விரும்பும் இடம் பள்ளிவாசல் ஆகும். அவன் வெறுக்கும் இடம் கடை தெருவாகும். 📌 பள்ளிவாசல் கட்டுகிறவர்களுக்கு கிடைக்கும் கூலி. 📌இன்றைய பள்ளிவாசலின் நிலை. 📌பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் முக்கியமான அடையாளங்களாகும். 📌பள்ளிவாசல் கட்டுவதற்கு வசூல் செய்வது கூடாது. 🎧 |
Play
Stop