Category | Lectures and Advices |
Lesson | பரகத் (அருள்) செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அம்மாதத்தில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அந்த இரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவராவார். (அஹ்மத் – இந்த ஹதீஸ் ஏனைய அறிவிப்புக்கள் மூலம் இன்-ஷா அல்லாஹ்! உறுதி பெறுகிறது.)
|
Part | 01 lesson |

The Blessed Month of Ramadan Has Arrived - Tamil
Ash-Shaykh Nawwas Al-Hindi
00:00
Ready
Play
Stop