Category | Lectures and Advices |
Lesson | ▪️ அபூ பக்ர், உமர், உம்மு அய்மன் ( رضي الله عنهم ) அவர்களின் சந்திப்பும்; அதிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும்▪️
🍃 • நபி ﷺ அவர்களின் மரணமும் ஸஹாபாக்களின் பொறுமையும். • ஒரு நண்பன் இன்னும் ஒரு நண்பனை நலவின் பால் உற்சாகப்படுத்தல். • நபி ﷺ அவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதும்; முஸ்லிம்களை ஸியாரத் செய்வதும். • நபி ﷺ அவர்களின் மரணமும் வஹியின் துண்டிப்பும். இன்-ஷா அல்லாஹ்! இந்த சிறப்பான ஸஹாபாக்களின் சந்திப்பில் உள்ள படிப்பினைகளை அறிந்துகொள்வோம்! அந்த சிறப்பான படிப்பினைகள எம் வாழ்விலும் எடுத்து நடப்போம்! நாம் படித்து செயல்படுத்திய அந்த சிறப்பான படிப்பினைகளை எங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்போம்! 🎤 |
Part | 01 lesson |
Play
Stop