கேள்வி: மஸ்ஜிது (பள்ளிவாசல்)களைஎவ்வாறு பரிபாலனம் செய்யவேண்டும்?

Category Miscellaneous
Lesson அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:

கேள்வி: மஸ்ஜிது (பள்ளிவாசல்)களைஎவ்வாறு பரிபாலனம் செய்யவேண்டும்?

Question ▪️பள்ளிவாசல்களை கட்டி உயர்த்துவதும், அதனை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்களும்.▪️

 முஷ்ரிகீன்கள் பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை.

📌பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

📌மஸ்ஜிதுகள் உயர்த்தப்பட வேண்டும்.

📌பூமியில் அல்லாஹ் விரும்பும் இடம் பள்ளிவாசல் ஆகும். அவன் வெறுக்கும் இடம் கடை தெருவாகும்.

📌 பள்ளிவாசல் கட்டுகிறவர்களுக்கு கிடைக்கும் கூலி.

📌இன்றைய பள்ளிவாசலின் நிலை.

📌பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.

📌பள்ளிவாசல் கட்டுவதற்கு வசூல் செய்வது கூடாது.

🎧
இன்-ஷா அல்லாஹ் ஷெய்க் அவர்களின் பதிலை கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து பள்ளிவாசல்களை கட்டுவது, அதை உயர்த்துவது, அதனை நிர்வகிப்பது போன்ற விடயங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

Refutation to Jamaa’at Tableegh

Category Refutations
Lesson Refutation to Jamaa’at Tableegh
Part 01 lessons

குறிப்பாக சகோதரர் ஹிஷாம், மேலும் அத்தார் அஸ்ஸலபிய்யா நிர்வாகிகளுக்கும் ஓர் நல்லுபதேசம்

Category Miscellaneous
Lesson குறிப்பாக சகோதரர் ஹிஷாம், மேலும் அத்தார் அஸ்ஸலபிய்யா நிர்வாகிகளுக்கும் ஓர் நல்லுபதேசம்
Part 01 lessons

அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஹிஸாம் அல்பஃதானீ ஹபிளஹுல்லாஹ் அவர்களின் மகத்தான ஒரு உபதேசம்

Category Miscellaneous
Lesson அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஹிஸாம் அல்பஃதானீ ஹபிளஹுல்லாஹ் அவர்களின் மகத்தான ஒரு உபதேசம்
Part 01 lessons

கேள்வி பதில் – இல்மை (அறிவைத்) தேடும் மாணவன்

Category Miscellaneous
Lesson கேள்வி பதில் – இல்மை (அறிவைத்) தேடும் மாணவன்
Part 01 lessons