Category Lectures and Advices
Lesson The Meaning of Fasting and the Wisdom Behind it
Details ▪️நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது அதில் உள்ள ஹிக்மா-ஞானம் என்ன?▪️

ஒவ்வொரு அம்சத்தையும் அதற்குப் பொறுத்தமான இடத்தில் வைப்பது அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம் ஆகும்.
அல்லாஹ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்குப் பின்னாலும் அவனுடைய ஹிக்மா-ஞானம் இருக்கிறது.

📌அல்லாஹ்வின் ஹிக்மா-ஞானம்.

📌தக்வாவை அடைந்து கொள்ளல்.

📌அல்லாஹ்வின் நிஃமா-அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தல்.

📌தேவையுடையவர்களை அறிந்து உபகாரம் செய்தல்.

📌ஷெய்த்தானின் தீங்குகளை கட்டுப்படுத்தல்.

📌இச்சைகளை கட்டுப்படுத்தல்.

📌நாவை பேணிக் கட்டுப்படுத்தல்.

📌 பொறுமையை கடைபிடித்தல்.