ஒரு மனிதன் மரணித்துவிட்டால் தொடர்ந்தும் அவரது கப்ரரையைச் சென்றடையும் நன்மைகள்
ஒரு மனிதனின் மௌத்திற்கு (மரணத்திற்கு) பின்னரும் அவனுடைய கப்ருக்கு கூலிகள் வந்து கொண்டிருக்குமா?
ஒரு மனிதனின் திடீர் இறப்பால் அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். அவ்வாறு அவர் செய்ய நாடிய நல்ல காரியங்களை பிள்ளைகள் செய்யலாமா? அவ்வாறு அவர்கள் செய்தால் அது அவர்களை (மரணித்தவர்களை) சென்றடையுமா?
மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் தர்மம் செய்ய முடியுமா அதன் கூலிகள் அவர்களைச் சென்றடையுமா?
ஒரு மையித்துக்கு பயந்தரக்கூடிய அம்சங்கள் என்ன?
|