Category | Lectures and Advices |
Lesson | ▪️காபிர்களுக்கு முறணாக நடந்துகொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும். – 01&02▪️
ஒரு முஸ்லிம், அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த யூத சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது; அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது; அல்லாஹ் லஃனத் செய்த-சபித்த முஷ்ரிக்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடாது. யூதர்கள் கூறினார்கள்; நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாகும். அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு ரஸூல்மார்கள், ஸகாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையை பின்பற்றுவதன் அவசியத்தையும்; காபிர்கள், வழிகேடர்கள், குற்றவாழிகளின் வழிமுறையை புறக்கணித்து நடப்பதன் அவசியத்தையும் இன்-ஷா அல்லாஹ் இந்த உரையைச் செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக்கொள்வோம்! |
Part | 02 lessons |
Play
Stop
«Prev