| Category | Lectures and Advices |
| Lesson | Specialties of Fasting |
| Details | ▪️Ramadan-நோன்பின் சிறப்புக்கள் ▪️ 🍃எவரெல்லாம் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகின்றார்களோ! அவர்கள் நோன்பிருக்கட்டும்.🍃 📌நோன்புக்கு நிகராக எதுவும் இல்லை. 📌நோன்பு அல்லாஹ்வுக்குரியது. 📌நோன்பு தகாத பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பைக் காக்கும். 📌நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் ரையான் எனும் ஒரு வாயில். 📌நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும். 📌நோன்பு ஓர் கேடயமாகும். 📌நோன்பு நரக வேதனையில் இருந்து தூரமாக்கும். 📌ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பதன் சிறப்பு. |
Play
Stop
![[தமிழ்] The Official Website of Brother Nawwas Al Hindi](http://nawwasalhindi.com/ta/wp-content/uploads/sites/3/2019/01/logo-blue.png)